Sponsored Links

cheer

translation and definition "cheer", tamil lexicon

WordTamil Definition
cheerமகிழ்ச்சி, மனநிலை, ஊக்குரை, மகிழ்ச்சிக்குரல், பாராட்டொலி, முகமனுரை, வரவேற்பு, அன்பாதரவு, விருந்துணவு, (வி.) மகிழ்வி, கிளர்ச்சியூட்டு, ஊக்கு, ஊக்கொலி எழுப்பு, மகிழ்ந்தார்ப்பரி, பாராட்டு, களிகொள், ஆறுதல் கொள்.
cheeryகிளர்ச்சியுடைய, இன்முகங்கொண்ட, மகிழ்ச்சியூட்டுகிற.
cheerlyமுகமலர்ச்சியான, (வினையடை) (கட்.) மனமார, மகிழ்வுடன்.
cheerioஉனக்கு நன்மை உண்டாகட்டும், மகிழ்ச்சியோடு போய் வா.
acclaimபாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவி
ஒலியெழுப்பி ஊக்குவி
மகிழ்ச்சியுடன் வரவேற்பளி
கூச்சலிட்டு வரவேற்பளி
கைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறு
கை கொட்டி ஆர்ப்பரித்தல்
மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்
பாராட்டும் பாங்குள்ள.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
cheercheeredcheeredcheering