chest
translation and definition "chest", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chest | நெஞ்சு மார்புக்கூடு மார்பு பேழை பெட்டி பட்டறைப்பெட்டி மருந்தறைப் பேழை இழுப்பறைப் பெட்டி வாணிகச் சிப்பம் பேழை அடங்கிய அளவு கருவூலம் பணக்குவை நிதியம் |
chesty | மிக மெல்லிய குரலில் பேசும் இயல்புடைய, தாழ்வாகப் பாடும் இயல்புடைய, (பே-வ.) மார்பு நோய் வந்துள்ளதாகத் தெரிகிற. |
chested | பெட்டியையுடைய, பேழையில் வைக்கப்பட்ட. |
chestful | பெட்டி நிரப்புவதற்குப் போதிய அளவு. |
chestnut | மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை, தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை, மரவகையின் கட்டை, சுவையற்ற நொடிக்ககதை, செந்தவிட்டு நிறம், செக்கர் நிறக்குதிரை, குதிரைக்கால் புடைப்பு, (பெ.) செக்கர் நிறமான, செந்தவிட்டு நிறமான. |