chestnut
translation and definition "chestnut", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chestnut | மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை, தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை, மரவகையின் கட்டை, சுவையற்ற நொடிக்ககதை, செந்தவிட்டு நிறம், செக்கர் நிறக்குதிரை, குதிரைக்கால் புடைப்பு, (பெ.) செக்கர் நிறமான, செந்தவிட்டு நிறமான. |
chestnut soil | கருஞ்செம்மண் |