chieftain
translation and definition "chieftain", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chieftain | தலைமகன், குலமரபுத் தலைவர், பழங்குடித் தலைவர், மக்கள் தலைவர், படைவீரர் தலைவர், தளபதி. |
chieftaincy | தலைமகனாட்சி, குடிமரபுத் தலைவர் நிலை, தலைமகனாட்சி எல்லை. |
chieftainess | குலமரபுத் தலைவி, பெண் தலைவர், தலைவி. |
chieftainship | தலைமகன் நிலை, தலைமை, தலைமைப்பதவி. |