chime | ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி, அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி, கலகலவென்ற ஓசை, ஒத்திசைப்பு, கூட்டிசைப்பு, செவ்வொலி, பண்ணிசைப்பு, சந்தம்பட்ட ஓசை, உரைப்பாட்டு, ஒத்திசைவு, செவ்விசைவு, ஒலியியைபு, எதுகை, வண்ணம், (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு, ஒத்திசை, மணிஅடி, மணி அடித்து நேரம் குறி, மணி ஓசை செய்து அழை, அடுத்தடுத்து ஓசை செய், பொறிமுறையில் ஓசை செய், இயை, ஒத்துப்போ, உடன் சேர், இணக்கம் தெரிவி. |
chimera | பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை, கதம்பப் புனைவுருவான விலங்கு, கலப்படப்புனைவு, பொருந்தாக் கற்பனை, கட்டற்ற கற்பனை, கதம்ப உரு, கதம்ப விலங்குச் சித்திரம், சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம், இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம். |