chin
translation and definition "chin", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chin | முகவாய்க்கட்டை மோவாய் மோவாய்க்கட்டை முகக்கட்டை மோக்கட்டை |
china | மங்கு, பீங்கான், (பெ.) மங்கினால் செய்த. |
chine | தண்டெலும்பு, முதுகெலும்புக்கணு, முதுகெலும்புக்கண்ட இறைச்சி, வாள்போன்ற மலை முகட்டு வரை, ஏறு சரிவான கூர்ம்பாறை, (வி.) முதுகை முறி. |
chink | ஓட்டை, பிளவு, புடை, புழை, துளை. |
ache | தொடர்ந்த வலி நோவு தொடர்ந்து நோவுறு தொடர்ந்து வலியால் துன்புறு ஏங்கு அவாவுறு வலிக்கிற |