china
translation and definition "china", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
china | மங்கு, பீங்கான், (பெ.) மங்கினால் செய்த. |
chinaman | சீனக்காரன், சீனநாட்டன், மரப்பந்தாட்டத்தில் வலக்கை ஆட்டக்காரன் எல்லைக்குள் இடக்கை ஆட்டக்காரன் பந்தின் புகுதரவு, புகுதரவுப் பந்தெறி. |
chinampa | மிதவைத் தோட்டம், நடு அமெரிக்காவில் மெக்ஸிகோ நாட்டில் ஏரிகளில் பாசிச் செடிவகைகளைப் பரப்பி வளர்த்துப் பேணும் தோட்டம். |
trichina | (வில) இழைப்புழு, மனிதர்-பன்றி-எலி உடலில் ஒட்டுண்ணியாகப் புகுந்து பேரிடர் நோய் விளைவிக்கும் புழு வகை. |
machinate | சூழ்ச்சிசெய், சதிவேலைகள் புரி. |