chirp
translation and definition "chirp", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chirp | பறவைகளின் குற்றுயிர்ப்பொலி, கிறீச்சொலி, பல்லியின் முரல் ஒலி, கலகலப்பு, மென்குரல் பேச்சு, (வி.) கலகல ஒலிசெய், முரல் ஒலி செய், கீசுசென்று இசை, மென்குரலில் முணுமுணு. |
chirpy | கிளர்ச்சிவாய்ந்த, மகிழ்வுடைய, கலகலப்பான. |
chirper | சிறுபறவை. |
chirpily | கலகலப்புடன். |
chirpiness | கலகலப்பு. |