chisel
translation and definition "chisel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chisel | உளி, சிற்றுளி, கொத்துளி, (வி.) உளிகொண்டு கொத்து, செதுக்கு, குடை, கொத்து இழை, செதுக்கி உருவாக்கு. |
chiselled | உளியால் செதுக்கப்பட்ட, உளியால் செதுக்கப்பட்டது போன்ற செம்மையான வடிவமைப்புடைய, செப்பமுடைய. |
chiselling | கொத்திழைப்பு, அருமையான கலை வேலைப்பாடு. |
cold-chisel | அனலிலிடாமலே உலோகங்களை வெட்டும் வல்லுளி வகை. |
chisel edge | முறுக்குளிமுனை |