chivalrous
translation and definition "chivalrous", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chivalrous | வீரப்பெருந்தகைமையுடைய, பெண்பாலரிடம் அன்பாதரவுடைய, சால்புமிக்க, விட்டுக்கொடுக்கின்ற, பெருந்தன்மைவாய்ந்த, வீரப்பண்பு நயத்துக்குரிய, முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய, சான்றாண்மைக்குரிய. |
unchivalrous | சால்பற்ற, வீரப்பெருந்தகைமையற்ற, பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத, கருணைமறம் இல்லாத. |
chivalrously | பெருந்தன்மையுடன், பெண்பாலருமையறிந்த பீடுடன், பெண்பாற் காப்புக்கடம் பூண்ட நிலையில், விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன். |