choler
translation and definition "choler", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
choler | பித்தநீர், முற்கால ஐரோப்பிய மருத்துவக் கோட்பாட்டின்படி தாதுநீர் நான்கினுள் ஒன்று, கோபம், சினம், சிடுசிடுப்பு. |
cholera | வாந்திபேதி |
choleric | பித்தம் நிரம்பிய, (செய்.) கடுஞ்சினமுடைய, எளிதில் சீற்றம் கொள்ளுகிற, சிடுசிடுப்பான. |
choleraic | வாந்திபேதிக்குரிய, கொள்ளைநோய் சார்ந்த. |