Sponsored Links

christian

translation and definition "christian", tamil lexicon

WordTamil Definition
christianகிறித்தவர், இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர், இயேசுவைப் பின்பற்றுபவர், இயேசுவை நம்புபவர், இயேசுவின் பண்பாளர், கடவுட்பற்றாளர், நல்லார், தக்கார், மனிதர், (பெ.) கிறித்தவ, இயேசுகிறித்துவுக்குரிய, கிறித்தவ சமயஞ்சார்ந்த, இயேசுவின் திருச்சபைக்குரிய, இயேசுவைப் பின்பற்றுகிற, இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட, இயேசுவின் பண்பு அளாவிய, கடவுட்பற்றார்ந்த, தகுதிவாய்ந்த, அருளிரக்கமுடைய, மனிதப்பண்பு நிரம்பிய.
christianlyகிறித்தவப் பண்புக்குகந்த.
unchristianகிறித்துவப் பண்புக்கு மாறான.
christianiaபனிச்சறுக்கலில் திடீர் நிறுத்தத்துக்கு உதவும் திருப்பச் சறுக்கல் முறை.
christianismகிறித்தவ இயல்பு, கிறித்தவப் பண்பு, கிறித்தவர் சமயக்கோட்பாடு.