churntranslation and definition "churn", tamil lexiconWordTamil Definitionchurnவெண்ணெய் கடையும் பொறி, கடைவதற்குரிய போகணி, (வி.) கடை, நுரையெழக் கலக்கு, தயிர் கடைந்து வெண்ணெய் எடு, கடைபொறி இயக்கு, கடல் நீரைக் கொந்தளிக்க வை.churningகடைதல்