circumvent
translation and definition "circumvent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
circumvent | சுற்றிச்செல், வளைத்துக்கொள், மேற்சென்று செய்துமுடி, சூழ்ந்து கைப்பற்று, சுற்றி இடைமறி, பொறியுட்படுத்து, ஏமாற்று. |
circumventive | சூழ்ச்சி செய்கிற, வளைத்து ஏமாற்றுகிற. |
circumvention | மேற்செலவு, சூழ்ந்து செயலாற்றுதல், சூழ்ச்சி. |