Sponsored Links

citation

translation and definition "citation", tamil lexicon

WordTamil Definition
citationவந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு, அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம், மேற்கோள் காட்டல், எடுத்துக் கூறப்பட்ட வாசகம், குறிப்பிடப்பட்ட பெயர், அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
excitationகிளர்வு
recitationஒப்புவித்தல், ஒப்புவிப்பு, பாராயணம், காணாது ஒப்புவித்தல், மேடைச்சொற்பொழிவுக்கான உரைத்தொகுதி, பாராப்பாட ஒப்புவிப்பு, மனப்பாட ஒப்புவிப்புக் கேட்டல், மனப்பாட ஒப்புவிப்புப் பகுதி.
exercitationசெயற்பழக்கம், பயிற்சி, இலக்கியப் பயிற்சி, சொற்பொழிவுக்கலைப் பயிற்சி.