citizen
translation and definition "citizen", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
citizen | நகர்வாழ்நர், குடி உரிமையாளர், சுதந்திர உரிமையுடையவர், படைத்துறை சாராப் பொதுமகன், நாட்டில் பிறந்தவர், பிறப்புரிமைக் குடிமகன், ஒரு நாட்டின் குடிமையை ஏற்றுக்கொண்டவர். |
citizenry | குடிமக்கள் ஆயம், நகரமக்கள் தொகுதி. |
citizenise | குடிமகன் ஆக்கு. |
citizenhood | குடிமகனாயிருக்கும் நிலை. |
warless | உள்நாட்டுப் போர் |