Sponsored Links

claim

translation and definition "claim", tamil lexicon

WordTamil Definition
claimஉரிமைக் கோரிக்கை, கோரிப்பெறும் தகுதி, கோரிக்கை உரிமை, பெறுவதற்கான உரிமை, கோரிப் பெறும் உரிமை உடைய பொருள், உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள், உரிமைப் பொருள், உரிமைப் பங்கு, சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், (வி.) உரிமை கோரு, உரிமையைக் கேள், உரிமை கொண்டாடு, உரிமைபற்றி வாதாடு, உரிமை வலியுறுத்து, மெய்யென வாதிடு, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள், தகுதி உடையதாயிரு.
exclaimகூக்குரல், (வினை) சாற்று, குரலெழுப்பு, கூவு, ஆர்த்துரை, உணர்ச்சி மீதூரக் கூறு, வியந்துரை.
reclaimதிருத்துநிலை, மீட்புநிலை, பண்படுத்தப்படும் தகுதி, (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா, மீட்டும் நன்னிலைப்படுத்து, தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து, காடு கெடுத்து நாடாக்கு, பண்படுத்து., நாகரிக நிலைக்குக் கொண்டுவா, சாகுபடியின் கீழ்க் கொண்டுவா, குற்ற நீக்கித் திருத்து, தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து, மீட்டுங்கோரு.
acclaimபாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவி
ஒலியெழுப்பி ஊக்குவி
மகிழ்ச்சியுடன் வரவேற்பளி
கூச்சலிட்டு வரவேற்பளி
கைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறு
கை கொட்டி ஆர்ப்பரித்தல்
மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்
பாராட்டும் பாங்குள்ள.
Sign onOpen a claim for unemployment benefit
Agree to participate
Start broadcasting
Employ

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
claimClaimedClaimedClaimingஉரிமை பற்றி வாதாடு