Sponsored Links

clap

translation and definition "clap", tamil lexicon

WordTamil Definition
clapஇடிஒலி, வெடிப்போசை, கைதட்டொலி, தட்டல், கைதட்டும் ஓசை, கொட்டல், அறை, (வி.) மொத்து, அறை, ஓசையுண்டாகும்படி அடி, திணி, திடுமென நெக்கித் தள்ளு, உடனடியாக இறுக்கிக்கட்டு, ஊக்கந்தரும் வகையில் தட்டு, அறைந்து தட்டு, கைகொட்டி ஆர்ப்பரி, கைகொட்டு, கைதட்டு, திடுமென (சிறையில்) அடை.
clapperகை தட்டி ஆதரிப்பவர், மணியின் நா, பறவைகளைத் துரத்துவதற்கான கிலுகிலுப்பை, மாவாலையில் அரிதட்டினைத் தட்டி மா வீழ்த்தும் கட்டை அல்லது உலோக அமைவு.
clap-netசுருக்கு வலை, கயிற்றை இழுப்பதனால் திடுமென மூடிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ள புள் வலை.
clappingஅடிப்பதனால் எழும் ஓசை, கைதட்டல்.
claptrapபிறர் மெச்சுவதற்கான போலிச்செயல், வெற்றுப்பசப்புரை, பகட்டு ஆரவாரக் கருத்து, (பெ.) பகட்டார வாரமான.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
ClapClappedClappedClapping