clench
translation and definition "clench", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
clench | விடாப்பிடி, இறுகுபிடி, தீர்முடிவு, முடிவுத் தீர்வு, (வி.) கைவிரல்களை இறுக்கமூடு, பற்களை அழுத்திமூடு, இறுகப்பற்று, இறுக்கிப்பிடி, ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு, வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு, வலியுறுத்தி முடிவுசெய், (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு. |
unclench | இறுகு பிடியின்றும் தளர்த்து, பற்றுத்தளர்த்து, தளர்வுறு, திற. |