clerical
translation and definition "clerical", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
clerical | அரசியல் மன்றக் கட்சி வகையினர், (பெ.) திருச்சபைக் குருமரபைச் சார்ந்த, எழுத்தாயரைச் சார்ந்த. |
clericals | திருச்சபைக் குருமரபினர் உடை. |
unclerical | திருச்சபைச் சமய குருவுக்குரிய சிறப்பியல்பற்ற, திருச்சபைச் சமய குருவுக்குத் தக்கதாயிராத. |
anticlerical | திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற. |