clinch
translation and definition "clinch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
clinch | விடாப்பிடி, தீர்முடிவு, முடிவுத்தீர்வு, (வி.) ஆணியை அடித்து மல்க்கி இறுக்கு, வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு, வலியுறுத்தி முடிவுசெய், (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டிறுக்கு, குத்துச்சண்டையில் கை ஓங்க முடியாத அளவில் நெருங்கிப்பிடி. |
clincher | பற்றிப்பிடிப்பவர், வலியுறுத்துபவர், வலியுறுத்தும் முடிவு, தீர்முடிவு. |
clincher-work | கப்பலின் பக்கத்தில் கீழிருந்து ஒன்றன் மீதொன்றான பலகைகளின் மேற்கவிவு அமைவு. |