Sponsored Links

cloak

translation and definition "cloak", tamil lexicon

WordTamil Definition
cloakதளர் மேலுடுப்பு, தளர்ச்சியான மேலங்கி, மேற்போர்வை, மறைக்கும் பொருள், உருமாற்றம், பொய்க் காரணம், சாக்குப்போக்கு, தலைக்கீடு, போலித்தனம், பகட்டு, (வி.) மேலங்கி அணிவி, மூடு, மறை, உருமாற்று.
uncloakமேலுடுப்பினை அகற்று, மேற்பார்வை நீக்கு, தளர்மேலுடுப்பினை எடுத்துவிடு, வெளிக்காட்டு.
cloak-roomமேல் சட்டை-தொப்பி முதலியவற்றை வைப்பதற்கான அறை, பயண மூட்டைகளை வைப்பதற்கான புகைவண்டி நிலைய அலுவலக அறை.
opera-cloakமாலை விருந்துகளுக்கோ இசைநாடகங்களுக்கோ செல்லும் மகளிர் அணியும் மேலாடை.
cloak-and-swordபோருடன் புத்தார்வ வீரக்காதலுடன் தொடர்புடைய.