Sponsored Links

cloister

translation and definition "cloister", tamil lexicon

WordTamil Definition
cloisterதுறவுக்கன்னியர் மாடம், துறவுமடம், துறவுமடத்தின் பாதுகாப்பான மூடுபாதை, சமயவாழ்வுக்கான காப்பிடம், ஒதுக்குப்புறமான இடம், வளைவு, சுற்றி வேயப்பட்ட இடம், துறவு வாழ்க்கை, (வி.) மடத்தில் அடைத்துவை, மதிலகத்தே கட்டுப்படுத்தி வை.
cloisteredமடத்தில் வாழ்கின்ற.
uncloisterதுறவுமடத்திலிருந்து விடுவி, துறவுமடத்தினின்றும் நீக்கு.
uncloisteredதனிமடத்திற்குப் புறம்பான, தனிமடத்தில் வாழாத.