Word | Tamil Definition |
---|
clop | சடார் ஒலி, குதிரைக்குளம்படி ஓசை, (வி.) சடாரொலியுடன் செல், சடார் ஒலியுடன் செலுத்து, (வினையடை) சடாரொலியுடன். |
cyclops | ஒற்றை நெற்றிக்கண்ணுடைய அரக்கன், ஒற்றைக் கண்ணுடையவர், (வில.) முன்புறம் ஒரு கண்ணுடைய நுண்ணிய நன்னீர் நத்தையினம். |
cyclopean | கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய, ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற, மிகப்பெரிய உருவுடைய, (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய. |
cyclopaedia | பல்பொருட்களஞ்சியம். |
cyclopropane | (வேதி.) பொதுநிலை நோவுத்தடை மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்க்கரிம வகை. |