Sponsored Links

closet

translation and definition "closet", tamil lexicon

WordTamil Definition
closetசிறு தனியறை, ஒதுக்கிடம், அறையில் தனி அடைப்பிடம், மறைவிடம், கழிப்பிடம், அரசனுடைய தனிப்பேட்டி அறை, தனி வழிபாட்டு அறை, (வி.) தனி அறையில் இட்டடை, தனி அறைக்கு இட்டுச்செல், மறை, மூடு.
bed-closetபள்ளியறையாகப் பயன்படும் உள்ளறை.
china-closetமங்குக்கலக் காட்சி நிலைப்பெட்டி.
earth-closetமண் மலக்கழிவிடம்.
water-closetசிறுநீர் கழிப்பிடம்.