Sponsored Links

clump

translation and definition "clump", tamil lexicon

WordTamil Definition
clumpமரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு, கும்பு, கொத்து, கட்டி, செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல், பலத்த அடி, (வி.) நிலம் அதிர நட, ஒன்றாகக்குவி, கெட்டியாகு, கும்பில்வை, அடி.
clumpyஉருவமற்ற, கட்டிகள் நிறைந்த, மொத்தையான, பளுவான.
clumpsவினாவிடை விளையாட்டு வகை.
clump-soleசெருப்பில் ஆணியடித்துச் சேர்க்கப்படும் திண்ணிதான அடித்தோல்.