coat
translation and definition "coat", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coat | உடுப்பு மேற்சட்டை கைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டை மேல் உடுப்பு தடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டை மகளிர் மேலங்கி மேலுறை மேற்போர்வை மூடியிருப்பது மேல்தோல் தோடு விலங்குகளின் மயிர் புறத்தோல் சாயத் தோய்வு கட்டியத்துறையில் மரபுரிமை (வி.) உடுப்பு அணி போர்த்து அணி உடு வண்ணப்பூச்சுத் தோய்வி. |
coatee | பின்புற அடிப்பகுதி குறுகலாயுள்ள இறுக்கமான மேற்சட்டை. |
recoat | மறுசாயம் பூசு. |
concoat | சேர்த்து வடித்திறு, இணைத்து உருவாக்கு, புனையந்தியற்று, கற்பனை செய், இட்டுக்கட்டு, திட்டமிடு, சதி செய், உண்டுபண்ணு, குதிர வை, பாகம்பண்ணு, செரிமானம் செய். |
achieve | முயன்று பெறு செய்து முடி நிறைவேற்று வெற்றி பெறு செயற்படுத்து செயற்கரிய செயல், சாதனை அருஞ்செயல் செய்து முடித்தல் வெற்றிக்கேடயம் நிறைவேற்றக்கூடிய செய்து முடிக்கக் கூடிய. |