Sponsored Links

coffee

translation and definition "coffee", tamil lexicon

WordTamil Definition
coffeeகாப்பி, வறுத்திடித்த கொட்டை வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்குடிநீர் வகை, காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டை தரும் செடிவகை, இன்குடிநீருடன் இணைந்த சிற்றுண்டி.
coffee-potகாப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம்.
coffee-beanகாப்பிக்கொட்டை, காப்பிச்செடியின் விதை.
coffee-millகாப்பிக்கொட்டை அரைப்பதற்கான இயந்திரம்.
coffee-roomஉணவகச் சிற்றுண்டி அறை, அருந்தகப் பொது அறை.