coffer
translation and definition "coffer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coffer | பணப்பேழை, கருவூலப் பெட்டி, தள முகட்டின் உட்குழிவான கண்ணறை, (வி.) சேர்த்து வை, திரட்டி வை. |
coffered | பணப்பெட்டியுள் வைக்கப்பட்ட, உட்கண்ணறைகள் வாய்ந்த, சுரங்கத்தின் கசிவுக்காப்பூட்டப்பட்ட. |
coffer-dam | நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர்புகாக் கூண்டு அமைவு. |
coffer dam | காப்பணை |