Sponsored Links

col

translation and definition "col", tamil lexicon

WordTamil Definition
colகணவாய்
coldமிகுகுளிர்ச்சி
கடுங்குளிர்
தணுப்பு
குளிர்மிக்க வானிலை
நீர்க்கோப்பு
தடுமல்
சளி
(பெ.) குளிர்மிக்க
வெப்பமிழந்த
வெப்பமற்ற
தண்ணிய
உணர்ச்சியற்ற
கிளர்ச்சியற்ற
நட்பார்வமில்லாத
பாசமற்ற
கருத்தில்லாத
ஒட்டாத
கிளர்ச்சி தரா நிறமுடைய
நீலம் சாம்பல் வண்ணமான.
coleகோசுக்கீரை வகை.
coltகுதிரைக்குட்டி, தடுமாற்றமுடையவன், அனுபவமில்லாத இளைஞன், விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி, ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி, (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார், (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.