college
translation and definition "college", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
college | கல்லுரி, பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி, கல்விச்சாலை, கல்லூரிக்கட்டிடம், கலைக் கழகம், இலக்கிய உரிமைக்குழு, இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம், அரசியல் உரிமைக் குழாம். |
colleger | கலைக்கழக உறுப்பினர், ஈட்டன் கல்லுரியின் ஹ்0 உதவிநிதி மாணவருள் ஒருவர். |
outcollege | கல்லுரியில் தங்கியிராத, கல்லுரியைச்சேர்ந்திராத. |
training-college | ஆசிரியப் பயிற்சிப் கல்லுரி, பயிற்சிக் கல்லுரி. |
tutorial college | தனிப்பயிற்சிக் கல்லுரி |