commend
translation and definition "commend", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
commend | அடைக்கலமாக ஒப்படை, தகுதியுடையது என மேவி உரை, நலம் கூறு, பரிந்துரை, புகழ்ந்துரை, அணி செய், அழகுபடுத்து. |
commendam | தற்காலிகத் திருக்கோயில் மானியம், மதப்புநிலை மானியம். |
commendable | பாராட்டத்தக்க, போற்றத்தக்க. |
uncommended | பரிந்துரைக்கப்படாத, பாராட்டி உரைக்கப்படாத. |
accredit | சாட்டியுரை பரிந் துரை மதிப்பேற்று சான்றளி சான்றிதழோடு அனுப்பு நம்பிக்கையளி அதிகாரமளி |