commode
translation and definition "commode", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
commode | பக்கச் சுவரில் பதித்துள்ள சிறுபலகை, பக்கப்பலகை, கோக்காலி, இழுப்பறைப் பெட்டி, படுக்கை அறைக் கழிவுக் கலம், பழங்காலச் சீமாட்டிகளின் உயர்தொப்பி. |
incommode | தொந்தரவு செய், தொல்லை கொடு, வசதிக்கேடு உண்டுபண்ணு. |
discommode | வாய்ப்புக்கேடு உண்டு பண்ணு, இடுக்கட்படுத்து. |