compromise
translation and definition "compromise", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
compromise | சமரச இணக்கம், இருபுற விட்டுக்கொடுப்புடன் ஏற்படும் உடன்பாடு, சமசர விட்டுக்கொடுப்பு, இளக்காரச்சலுகை, இடைநிலைப்பாடான ஒன்று, இரண்டுங்கெட்ட நிலையுடைய செய்தி, (வி.) இருபுறமும் விட்டுக்கொடுக்கச் செய்து உடன்பாடு உண்டுபண்ணு, உடன்படு, ஒப்பந்தம் செய், விட்டுக்கொடு, கவர் நிலைக்கு ஆளாக்கு, ஐயுறவு நிலைக்கு உட்படுத்து. |
Trade off | Bargain, make a deal or compromise Accept something you don't really want to get something you do want |