conceit
translation and definition "conceit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conceit | இறுமாப்பு, போலித் தற்பெருமை, தற்செருக்கு, கருத்துப்படிவம், கற்பனை, தற்புனைவு, சொல்திறம், திறம்பட்ட கருத்து, வீணெண்ணம், போலிக் கருத்து, செயற்கைக் கற்பனை, போலிப் புனைவு, செயற்கை அணி, போலி நயம், மதிப்பீடு, பாவனை, (வி.) புனைந்து கற்பி, இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை. |
conceity | இறுமாப்பு வாய்ந்த. |
conceited | போலித் தற்பெருமையுடைய, செருக்குள்ள, இறுமாப்புடைய, தன்முனைப்புள்ள, ஆணவமுடைய. |
selfk-conceit | போலித் தற்பெருமை, செருக்கு, இறுமாப்பு. |
Sit on | Be on a committee To handle somebody firmly who behaves impertinently, conceitedly Hold information back or keep it secret |