concert
translation and definition "concert", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
concert | ஒற்றுமை, இசைவு, உடன்பாடு, ஒத்திசைவு, இசைத்திற இயல்பு, இசையரங்கு நிகழ்ச்சி. |
concerted | பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட, (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட. |
concertina | துருத்திபோன்ற இசைக்கருவி வகை, (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு. |
aback | பின்புறமாக பின்னுக்கு திகைப்புற்று திடுக்கிட்டு குழப்பமுற்று எதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி. |
abash | நாணவை குழப்பம் உண்டுபண்ணு திகைப்புறு திக்குமுக்காடச்செய் மன உலைவுண்டாக்கு மானங்கெட இழிவுபடுத்து வெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம் வெட்கப்படு குழப்பம் அடை தலைகுனியச் செய் |