Sponsored Links

condescend

translation and definition "condescend", tamil lexicon

WordTamil Definition
condescendதிருவுளங்கொள், எளிமைதோன்ற இறங்கி வந்தருள்செய், அருள்பாலி, அளிசெய், பெருமிதநிலையினை விட்டுப்கொடுத்துச் செயலாற்று, வீறுதுறந்து செயல்முனை, இரங்கியருள், கருணை நயம்படச் செயலாற்று, பணிவு நயம் பட நட, தகாதன செய், விட்டுக்கொடு, பணிந்துபோ, உடம்படு, இசை.
condescendingஅருள்பாலிக்கிற, ஆதரவு நல்குகிற, கீழோரிடத்துக் கருணை காட்டுகிற, புண்படுத்துமுறையில் ஆரவார இரக்கம் காட்டுகிற.
condescendenceஇணக்கம், அமைவு, (சட்.) ஸ்காத்லாந்தில் முறைமன்ற அழைப்பாணையுடன் இணைக்கப்படும் குற்றச்சாட்டு விவரப்பட்டியல்.