confound
translation and definition "confound", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
confound | தோல்வியுறச் செய், அவமாக்கு, கலை, சீர்குலை, அலங்கோலமாக்கு, குக்ஷ்ப்பு, திகைப்பூட்டு, பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு, வியப்படைவி, வாதத்தில் தோல்வியடையச் செய். |
confounded | குழப்பமடைந்த, திகைப்புற்ற, (பே-வ.) முதல்தரமான, மிகச்சிறந்த. |
confoundelly | (பே-வ.) மிக மோசமாக, பழிகேடாக, வெட்கக் கேடாக. |
confoundingly | வியக்கத்தக்க முறையில். |
abash | நாணவை குழப்பம் உண்டுபண்ணு திகைப்புறு திக்குமுக்காடச்செய் மன உலைவுண்டாக்கு மானங்கெட இழிவுபடுத்து வெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம் வெட்கப்படு குழப்பம் அடை தலைகுனியச் செய் |