Word | Tamil Definition |
---|
congress | ஒருங்கு கூடுதல், குழுமம், பேராண்மைக் கழகம், பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை, திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம், அறிஞர் மா பேரவை, (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு, அகல்பேரவையில் கூடு. |
congress | அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம், அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம், 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம், இந்திய அரசியல் கட்சி வகை. |
congressman | அமெரிக்க சட்டமாமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் கட்சி வகை சார்ந்தவர். |
congressional | அமெரிக்க சட்டமாமன்றத்துக்குரிய. |