conjecture
translation and definition "conjecture", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conjecture | முன்னறி கூற்று, ஊகம், சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து, உய்த்துணர்வு, உத்தேசம், அனுமானம், கற்பனை, எண்ணம், (வி.) ஊகம் பண்ணு, அனுமானம்செய், குத்தாயமாகக் கருது, போதிய சான்றில்லாமல் கற்பனை செய். |
unconjectured | ஊதிக்கப்படாத. |