conjure
translation and definition "conjure", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conjure | சாலவித்தை செய், வணக்க வழிபாட்டுடன் வேண்டிக்கொள், மந்திர உச்சரிப்பினால் ஆவிகளைத் தோன்றும்படி வற்புறுத்து, மாயத்துக்குட்படுத்து, செப்பிடு வித்தைகளால் விளைவி, மனக்கண்முன் கொண்டுவா. |
conjurer | செப்பிடு வித்தைக்காரர், மந்திரவாதி. |
conjurement | ஆணைவழிப்படுத்தல், சூளுரைத்து ஏவுதல். |
Conjure up | Create a picture or memory in someone's mind Create something without many resources |