conscience
translation and definition "conscience", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conscience | உளச்சான்று, நன்மை தீமையறியும் நேர்மையுணர்வு, மனச்சான்றுக்குக் கட்டுபட்ட நிலை, நெஞ்சங்கோடாமை. |
conscience-proof | மனச்சான்றுறுத்தலுக்குச் செவி சாய்க்காத. |
conscience-smitten | மனச்சான்றுறுத்தலுக்கு ஆளான. |