contest
translation and definition "contest", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
contest | சச்சரவு செய், போட்டியிடு, தர்க்கம் செய், வாதிடு, எதிர், போரிடு, வெற்றி குறித்துக் கடுமுயற்சி செய், தேர்தலில் போட்டியிடு. |
contested | போட்டிக்குரிய, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட. |
contestant | போட்டியிடுபவர். |
uncontested | போட்டியற்ற, (வினையடை.) எதிர்ப்பு இல்லாமல். |
contestation | போட்டியிடுதல், போட்டி, போர், சச்சரவு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
contest | contested | contested | contesting |