Sponsored Links

continental

translation and definition "continental", tamil lexicon

WordTamil Definition
continentalபெரும்நிலப்பகுதி வாழ்நர், தலைநிலத்து ஐரோப்பியர், அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர், அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம், (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த, அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த, தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட, ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய, வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
subcontinentalதுணைக்கண்டப் பண்புடைய.
continentalismதலைநிலப் பகுதியின் சிறப்பான மரபு வழக்கு.
continentalityகண்டவியல்பு
transcontinentalகண்டங்கள் கடந்து செல்கிற.