contributor
translation and definition "contributor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
contributor | நன்கொடைப் பங்காளர், பங்கு முயற்சியாளர், துணையுதவியாளர், பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குபவர். |
contributory | கூட்டுக்கழக முறிவின்போது கடன் தீர்ப்புப் பொறியில் பங்குக் கடப்பாட்டாளர், (பெ.) பங்களித்துதவுகிற, துணையுதவி செய்கிற. |
contributory factors | உதவும் கூறுகள், பங்களிக்கும் காரணிகள் |