convertible
translation and definition "convertible", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
convertible | மாற்றிக்கொள்ளக்கூடிய, சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட, நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வெள்ளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள, வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய. |
inconvertible | மாற்றமுடியாத, நாணயவகையில் இன மாற்றமுடியாத. |
unconvertible | மாற்றப்பட முடியாத. |
interconvertible | இடைமாற்றக்கூடிய. |
convertible pendulum | மாற்றத்தக்கவூசல் |