conveyance
translation and definition "conveyance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conveyance | கொண்டு செல்லுதல், அனுப்புதல், கொண்டு செல்லும் கருவி, பொருள் சுட்டுதல், கருத்துக் குறிப்பீடு, செல்கலம், வண்டி, ஊர்தி, (சட்.) உடைமை மாற்றம், உரிமை மாற்றுப் பத்திரம், தந்திரம், மோசடி. |
conveyancer | உடைமை மாற்றுப் பத்திரம் உருவாக்கும் வழக்கறிஞர். |