convocation
translation and definition "convocation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
convocation | ஒருங்கழைப்பு, கூட்டவை, பேரவை, பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேரவை, ஆக்ஸ்போர்டு முதலிய பல்கலைக்கழகங்களின் சட்டமன்றம், பிரிட்டனில் காண்டர்பெரி யார்க் ஆகிய மாகாணங்களின் சமயகுருமார் திருக்கூட்டம். |