Word | Tamil Definition |
---|
coon | அமெரிக்கக் கரடி இனவகை, தந்திரக்காரன், நீகிரோ இனத்தவர். |
cacoon | வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை, பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை. |
cocoon | புழுக்கூடு, பட்டுப்பூச்சிக் கூடு, நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை, (வி.) புழுக்கூடு அமை, கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள். |
racoon | அமெரிக்க கரடியின் விலங்குவகை. |
tycoon | ஜப்பானிய நாட்டு வரலாற்றில் படைத்தலைவர் மரபினரான முற்கால ஆட்சியாளர் பட்டப்பெயர், (பே-வ) தொழிலதிபர். |