Sponsored Links

cooper

translation and definition "cooper", tamil lexicon

WordTamil Definition
cooperகூடைமுனைபவர், மிடா வளைப்பவர், பெட்டி-தொட்டி செய்பவர், கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர், மதுவைச் சில்லறையாக விற்பவர், இன்தேறல் கலவை வகை, (வி.) கூடை திருத்து, மிடாப் பழுது பார், மிடாவில் அடை, சரி செய்து வை, ஒட்டுப்போடு.
scooperகுடைந்தெடுப்பவர், குடைந்தெடுப்பது, மொண்டெடுப்பவர், மொண்டெடுப்பது, செதுக்குக் கலைஞர் கருவி, நீள் அலகுச் சதுப்புநிலப் பறவை.
cooperageமிடா முதலியன செய்பவரின் பணி, மிடா முதலியன செய்பவரின் பணிமனை, மிடாச் செய்பவருக்குரிய கூலி.
cooperating sequential processesவரிசைவரு முறைவழி
ஒருங்கிணைத்தொடர் செயலாக்கங்கள்